தேனி மாவட்டம் சின்னமனூர் ஊரில் MSFC 14 வயது உட்பட்டோருக்கான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் நமது வெஸ்டர்ன் FC UNDER 14 வீரர்கள் கலந்து கொண்டனர். இத்தொடரில் பல வெற்றிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப் போட்டியில் சின்னமனூர் MSFC அணியினரும் அதிரை வெஸ்டர்ன் FC அணியிரும் விளையாடினார்கள், இறுதியில் நமது அதிரை வெஸ்டர்ன் FC அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்கள். இத்தொடரில் தொடர் ஆட்ட நாயகனாக MR. UZAIR தேர்வு செய்யப்பட்டார்.





Very engaging and funny! For more on this topic, visit: LEARN MORE. Let’s chat!