ஒரே செலவில் இரு பயன்களுடன் அதிரையில் அணைத்து சூப்பர் மார்கெட்டிலும் அறிமுகமாகிறது “பகூர் ஸ்டிக்”!

அதிரையில் இயங்கி வரும் A&A ஜெனரல் ட்ரடேர்ஸ் தரமான பொருள்களை நியாயமான விலையில் இறக்குமதி மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் A&A ஜெனரல் ட்ரடேர்ஸ் சில மாதங்களுக்கு முன்பு பகூர் ஸ்டிக் என்ற வாசனை திரவியை அறிமுகம் படுத்தியது. இந்த பகூர் ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஒரே செலவில் இரண்டு பயன்கள் அமைகிறது, வாசனை திரவியாகவும் மேலும் கொசு தொல்லையை போக்குவதற்கும் இந்த பகூர் ஸ்டிக் பயன்பெறுகிறது.

மேலும் இந்த பகூர் ஸ்டிக் 9 வகையான நறுமணங்களில் உள்ளது மேலும் ஒரு பெட்டியில் 10 ஸ்டிக் உள்ளடங்கும், கொசு வத்தி பற்றி வைப்பது போல் இதனையும் பற்றி வைக்கவேண்டும் ஒரு ஸ்டிக் 40 முதல் 50 நிமிடம் வரை எரியும் ஒரு ஸ்டிக் எரியவைப்பதன் மூலம் இரவு முழுவதும் வாசனை மற்றும் கொசு தொல்லையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

இந்த பகூர் ஸ்டிக் அனைவருக்கும் எளிய முறையில் கிடைப்பதற்கும் அதிரை மக்கள் பயன் பெறுவதற்கும் அதிரையில் உள்ள அணைத்து சூப்பர் மார்கெட்டிற்கும் விற்பனைக்கு இன்று முதல் ஆலியா சூப்பர் மார்க்கெட், கிங் சூப்பர் மார்க்கெட், வானவில், வில்லேஜ் சூப்பர் மார்க்கெட், இமயம் ட்ரடேர்ஸ் மேலும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் ஆகிய இடங்களில் இந்த பகூர் ஸ்டிக் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகூர் ஸ்டிக் அதிரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் இதனை பயன் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :- +91 99440 76743

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Juliett
5 months ago

Very informative! Your insights are highly valuable. For additional details, check out: LEARN MORE. What are everyone’s thoughts?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x