அக்டோபர் 20, 2022 அதிராம்பட்டினம் நகராட்சியில் அனைத்து துறைகளிலும் பணி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி ஆணையர் புத்தாடை வழங்கி வாழ்த்து கூறினார்
புத்தாடை வாழும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் எம் எம் எஸ் தாகிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உடனிருந்து சிறப்பித்து பணி செய்யும் ஊழியர்கள் அனைவரின் பணியை பாராட்டி தீபாவளி வாழ்த்து கூறினார்கள்.
Excellent article! The depth of analysis is impressive. For those wanting more information, I recommend this link: FIND OUT MORE. Keen to see what others think!
This is quality work regarding the topic! I guess I’ll have to bookmark this page. See my website UY5 for content about Thai-Massage and I hope it gets your seal of approval, too!