அதிராம்பட்டினம் புதுக்குடி கீழத்தெரு ஆங்கிலா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யூசுப், M.K.M.அப்துர் ரஹீம் அவர்களின் பேரனும், மர்ஹூம் நூர்தின் ஜவகர் அவர்களின் மகனும், CMP லைன் M.S.அபூபக்கர் அவர்களின் மருமகனும், முஜாஹிதீன் அவர்களின் மைத்துனரும், சேக் முகமது அவர்களின் மச்சானும், அபுல் ஹசன் என்கிற அன்வர் அவர்களின் சகோதரரும், முஹம்மது ஃபதாஹவ் அவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது அஸ்லம் அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் மலேசியாவில் வஃபாத் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Great read! The clarity and depth of your explanation are commendable. For further reading, here’s a useful resource: EXPLORE FURTHER. Let’s discuss!