அதிரையின் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷிஃபா மருத்துவமனை தனது அடுத்தக்கட்ட முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி ஷிஃபா பெயரில் துணை மருத்துவ கல்லூரியை இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பித்து டிப்ளமோ ஹெல்த் அஸிஸ்டண்ட், டிப்ளமோ டயாலிஸிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டிப்ளமோ ரேடியேஷன் & இமேஜிங் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு அட்மின்சனை துவக்கியுள்ளது. இவை 2 ஆண்டு பாடத்திட்டமாகும்.
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பாட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஷிஃபா துணை மருத்துவ கல்லூரியில் தங்களது பயிற்சியை துவங்கலாம்.
மேலும் ஷிஃபா நிர்வாகம் நான்கு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது.
- படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பு.
- மாணவியருக்கென பிரத்தியேக விடுதி.
- செயல்முறை பயிற்சி எங்கள் மருத்துவமனையில்.
- தகுதியுடைய மாணவிகளுக்கு கட்டணத்தில் 50% வரை ஸ்காலர்ஷிப்
தொடர்புக்கு :- 94862 42324 / 04373 242324
This article had me hooked! For those curious, here’s more: DISCOVER MORE. What are your thoughts?