அதிரையின் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷிஃபா மருத்துவமனை தனது அடுத்தக்கட்ட முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி ஷிஃபா பெயரில் துணை மருத்துவ கல்லூரியை இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பித்து டிப்ளமோ