மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த என்எம்எஸ்.நெய்னா முகம்மது அவர்களின் மகளும், புதுப்பட்டிணத்தைச் சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மருமகளும், A.மைதீன் பாவா அவர்களின் மனைவியும், NMS.ஹாஜா நஜ்முதீன், NMS.ஜபருல்லாஹ், NMS.இக்பால் என்கிற தாவூத், NMS.அஜ்மல்கான், NMS.சகாபுதீன் இவர்களின் சகோதரியும், NMS.சேக்பரீது அவர்களின் மாமியாரும், சேட்டு என்கிற M.செய்யது இபுராஹீம்ஷா, M.சலீம், ஜெகபர் ஆகியோரின் தாயாருமாகிய மும்தாஜ் அவர்கள் இன்று பகல் காலமாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நாளை (7-10-2022) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
What an engaging and informative article! The author did a great job. I’m curious about others’ thoughts on this topic. Click on my nickname for more engaging reads.