அதிராம்பட்டினம் மேலத்தெரு முறுக்கி வீட்டை சேர்ந்த மருகும் MRB முஹம்மது அப்துல் காதர் இவரின் மகனும் நைனா முஹம்மத் மர்ஹும் கோஸ் முஹம்மத் மருகும் முகமது ஷேக் காதி பக்கீர் முஹம்மத் முகமது முஸ்தபா இவர்களின் சகோதரரும் அகமது கபீர் இவரின் மாமனாரும் பிஸ்மில்லா கான் மற்றும் நவாஸ் கான் லியாகத் அலி தாவுத் கான் இவர்களின் தகப்பனாரும் ஆகிய மதர்ஷா மரைக்காயர் அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் மதுரை இல் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் மதுரையில் நல்லடக்கம் செய்யப்படும்
This piece was both insightful and entertaining! For additional info, visit: FIND OUT MORE. What do others think?