ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி செ.கு.நெ. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கொ. முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் லக்கி அப்துர் ரஹ்மான் ஹாஜியார், ஹாஃபிழ் முஹம்மது பாரூக் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி A.முஹம்மது புகாரி, ஹாஜி முஹம்மது இஸ்மாயீல், ஹாஜி ஜமால் முஹம்மது ஆகியோரின் மாமியாரும், அபுல் ஹசன், நஜ்முத்தீன் ஹஜ்ரத், அப்துல் கஃபூர் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.