Day: September 4, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி செ.கு.நெ. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கொ. முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் லக்கி அப்துர் ரஹ்மான் ஹாஜியார், ஹாஃபிழ் முஹம்மது