இன்று காலை 7:50 மணியளவில் ஹனீப் பள்ளி அருகில் உள்ள சி.எம்.பி லைன் டிரான்ஸ்ஃப்ராமில் பெரும் சப்தத்தோடு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
என்ன்வென்று பார்த்தபோது டிரான்ஸ்ஃபார்ம் கம்பியில் மின் ஊழியர் தாக்கப்பட்டு உடம்பு புகைந்துக் கொண்டிருதார். என்ன செய்வதெனறியாத இளைஞர்கள் மேலிருந்த அந்த நபரை பெரிய கம்பை கொண்டு கீழே தள்ளி விட்டனர் கீழே வாய்க்கால் இருந்ததால் அவற்றில் விழுந்து உடல் தோல் சில பகுதி கருகிய நிலையில் ஆம்புலன்ஸில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் அந்த இடத்தை சுற்றி உள்ள மின் வயர் அங்கும் இங்கும் கீழே விழுந்து இருக்கிறது, பொதுமக்கள் அனைவரும் சற்று கவனமாக அந்த பகுதியில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



I appreciate the humor in your analysis! For those interested, here’s more: FIND OUT MORE. What do you think?