Day: August 22, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை ஹனீப் பள்ளி அருகில் சற்றுமுன் கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!

இன்று காலை 7:50 மணியளவில் ஹனீப் பள்ளி அருகில் உள்ள சி.எம்.பி லைன் டிரான்ஸ்ஃப்ராமில் பெரும் சப்தத்தோடு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன்வென்று பார்த்தபோது டிரான்ஸ்ஃபார்ம் கம்பியில் மின் ஊழியர் தாக்கப்பட்டு உடம்பு புகைந்துக் கொண்டிருதார். என்ன செய்வதெனறியாத இளைஞர்கள் மேலிருந்த
error: Content is protected !!