அதிரை ரேஷன் கடைகளில் ஸ்கேன் செய்யும் இயந்திரத்தில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொதுமக்கள் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒருசில வேளைகளில் இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவதால் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக கடையின் ஊழியர்கள், பொதுமக்கள் இடையே சில சமயங்களில் வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
இதனை துரிதமாக சரி செய்யும் மாறும் இதற்கு நிரந்தர தீர்வு காணுமாறும் பொதுமக்கள் இடையே கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I found this article both enjoyable and educational. The insights were compelling and well-articulated. Let’s dive deeper into this subject. Check out my profile for more discussions!