Day: August 16, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை ரேஷன் கடையில் தொடரும் இயந்திர கோளாறு! பொதுமக்கள் பெரும் அவதி!

அதிரை ரேஷன் கடைகளில் ஸ்கேன் செய்யும் இயந்திரத்தில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொதுமக்கள் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒருசில வேளைகளில் இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவதால்
error: Content is protected !!