அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 81% தேர்ச்சி!! முதல் மூன்று இடங்கள்?

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 144 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 81% (116/144) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 19% மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1ST PLACE – DHANUSH.G – 481/500
2ND PLACE – ATHEEQ AHAMED.R – 426/500
3RD PLACE – MOHAMED RIYAS.A – 423/500

சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 80% என்பது குறிப்பிடத்தக்கது.

Prayer Times

Advertisement

error: Content is protected !!