ஆன்லைன் வழியாக OMEIAT நடத்திய வினாடி-வினா போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 11 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சென்னை சனா ஸ்கூல் மற்றும் UPS போன்ற சிறந்த பள்ளிகள் பங்கேற்றனர். மேலும் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் 9 நபர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். முதல் சுற்று முடிவில் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் 9 நபர்களும் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கடைசியாக இறுதிச்சுற்றில் முதல் மூன்று பரிசுகளையும் அதிரை இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Farise Ahamed – X std
Safiya Fathima – XI std
Farah – X Std
IAS படிப்புக்கு மாணவர்களை தயார்படுத்த CSSC study circle முதன் முதலாக நமது இமாம் ஷாஃபி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Great read! The clarity and depth of your explanation are commendable. For further reading, here’s a useful resource: EXPLORE FURTHER. Let’s discuss!