தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்					
                                Day: June 26, 2022
						புதுமனை தெரு சூப்பிவீட்டை சேர்ந்த மர்ஹும் முகிஅ. அப்துல் மஜீது அவர்களின் மகனும், M.முஹம்மது ஹாரூன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் H.M.அப்துல் காதர், மர்ஹும் MKS சாஹுல் ஹமீது, A முகம்மது சம்சுதீன் ஆகியோர்களின் சகலையும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய					
                                
						ஆன்லைன் வழியாக OMEIAT நடத்திய வினாடி-வினா போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 11 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சென்னை சனா ஸ்கூல் மற்றும் UPS போன்ற சிறந்த பள்ளிகள் பங்கேற்றனர். மேலும் அதிரை					
                                 
				



