+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 464 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 443 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.4% சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு

முதலிடம் - அஸ்ஃபிரா.அ.ர - 557/600
(காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி)

இரண்டாமிடம் - ஃபஸீஹா 555/600
(இமாம் ஷாஃபி பள்ளி)

மூன்றாமிடம் - ஹலிமா.ச - 553/600
(காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி)

மூன்றாமிடம் - ஃபதிலா - 553/600
(இமாம் ஷாஃபி பள்ளி)

மூன்றாமிடம் - நஃப்ரீனா - 553/600
(இமாம் ஷாஃபி பள்ளி)