அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 135 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (118/135) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் - வீர முகிலன் - 493/600
இரண்டாமிடம் - முஹம்மது நஃபிழ் - 476/600
மூன்றாமிடம் - முஹம்மது நஸிம் - 469/600
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 91% என்பது குறிப்பிடத்தக்கது.


Comments (0)
No comments yet.
Write a comment