அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 114 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97.4% (111/114) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2.6% மாணவிகளின் 12ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் – M.தரண்யாஸ்ரீ – 549/600
இரண்டாமிடம் – A.ஆர்த்தி – 548/600
மூன்றாமிடம் – M.யமுனா – 547/600
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 98% என்பது குறிப்பிடத்தக்கது.


