அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 138 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99.2% (137/138) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1 மாணவியின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் – அஸ்ஃபிரா.அ.ர – 557/600
இரண்டாமிடம் – ஹலிமா.ச – 553/600
மூன்றாமிடம் – ஆயிஷா.ச – 552/600
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 99% என்பது குறிப்பிடத்தக்கது.


