அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 77 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (77/77) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர்,

முதலிடம் - ஃபஸீஹா 555/600
இரண்டாமிடம் - ஃபதிலா & நஃப்ரீனா 553/600
மூன்றாமிடம் - அர்ஷா 552/600

சென்ற வருடமும் பள்ளியின் தேர்ச்சி 100% என்பது குறிப்பிடத்தக்கது.