சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய கேள்வி பதில் போட்டியில் 75க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று தங்களின் பதில்களை அளித்தனர்.

இப்போட்டியின் வெற்றியாளர்கள்!

முதலிடம் – ஜுனைதா பேகம் d/o ஜானி பாஷா – பரங்கிப்பேட்டை

இரண்டாமிடம் – முஹம்மது நிஜாமுதீன் s/o முஹம்மது மீராசாஹிப் – அதிரை

மூன்றாமிடம் – அப்துர் ரஹ்மான் s/o முஹம்மது பாய்ஸ் – அதிரை

வெற்றிபெற்ற மூவருக்கும் தலா ரூ500 Gpay மூலம் அனுப்பப்பட்டது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders