அதிரையில் த.அ.மஸ்ஜித் திறப்பு விழா அழைப்பிதழ்!

வருகின்ற ஹிஜ்ரி 1446, துல்கஅதா பிறை 27, (26-05-2025) திங்கட்கிழமை, அஸர் தொழுகைக்கு பிறகு மிலாரிக்காடு த.அ.கொல்லையில் புதிய பள்ளி த.அ.மஸ்ஜித் திறக்கப்படவுள்ளது

திறப்பாளர்: கண்ணியத்திற்குறிய உஸ்தாத் மௌலவி K.T.முஹம்மது குட்டி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
(முதல்வர், அல்மதரஸத்துல் ரஹ்மானியா அரபிக் கல்லூரி, அதிராம்பட்டினம்)

இந்நிகழ்விற்கு தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தங்கள நல்வரவை நாடும்,
கொ.குடும்பத்தார்கள்
மு.செ.மு.குடும்பத்தார்கள்
லெ.மு.செ.குடும்பத்தார்கள்

அழைப்பின் மகிழ்வில்,
த.அ.குடும்பத்தார்கள்
அதிராம்பட்டினம்

Prayer Times

Advertisement

error: Content is protected !!