அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 77 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (77/77) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர்,
பள்ளியின் முதல் மதிப்பெண் – H.SAMEEHA – 532/600
பள்ளியின் இரண்டாம் மதிப்பெண் – G.MUFSIRA – 530/600
பள்ளியின் மூன்றாம் மதிப்பெண் – M.I.FASEEHA – 527/600
500கும் மேல் 9 மாணவர்கள் பெற்றுள்ளனர்
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 99% என்பது குறிப்பிடத்தக்கது.