அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 97 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 99% (96/97) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் 1 மாணவரின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் இடம் – Azra Fathima – 484/500
இரண்டாம் இடம் – Naseem Fathima – 474/500
மூன்றாம் இடம் – Ahamed Hilal – 473/500
மூன்றாம் இடம் – Zaina – 473/500
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 99% என்பது குறிப்பிடத்தக்கது.