நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ. மு. க முஹம்மது ஹனீபா ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹும் கொ. மு. முஹம்மது அனஸ் அவர்களின் மனைவியும், கொ. மு. முஹம்மது ஷரீப், அ. மு. க. ஹாஃபிழ் முஹம்மது இஸ்மாயில், மர்ஹும் முஹம்மது தமீம், ஜஹ்பர் சாதிக் இவர்களின் மாமியாருமாகிய, ஹாஜிமா ஆமீனா அம்மாள் அவர்கள் நடுத்தெரு கீழ்புறம் மூன்றாவது சந்தில் உள்ள அவர்களின் இல்லத்தில் இன்று 12.5.2025 அதிகாலையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று 12-05-2025 இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.