மர்ஹூம் முகம்மது சாலிஹ் அவர்களின் மகளும் மர்ஹூம் செ.ந.அப்துல் சலாம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், இக்பால், சேக்கலி, சாலிஹ் இவர்களின் தாயாரும் மர்ஹூம் அப்துல்கரீம், மீ.மு அப்துல்காதர், மு.மு.ரபீக், அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மைமூன் அவர்கள் இன்று (21/04/2025) அதிகாலை CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21/04/2025) மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
