ரமலானுக்கு தேவையான பொருள்களை மலிவான விலையில் வாங்கிட A&A ஜெனரல் ட்ரடேர்ஸ்!

A&A GENERAL TRADERS எங்களிடம் Frozen Foods ( samosa sheet, chicken samosa, sweet corn samosa, veg samosa, chicken nuggets, veg nuggets, French fry, tuna fish, 20+) மேலும் சவுதி மற்றும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Ajwa Dates, Kalima Dates, Kimiya Dates, Majafati Dates, Tang Powder, Roohafza, Custard Powder, Jelly Powder, Falooda Mix, Badam Pisin, Sabja Seed, China Grass, Malaysian Dairy Milk, German Milka Chocolates, Bakhoor Stick, Atther, Original Tester perfumes, ZAM ZAM water & Dry fruits இவைகள் அனைத்தும் ரமலான் முழுவதும் மலிவான விலையில் எங்களிடம் கிடைக்கும்.

Original Tester perfumes 50% முதல் 80% வரை தள்ளுபடியில் கிடைக்கும்.

பகூர் ஸ்டிக்கின் சிறப்பு அம்சங்கள்

இந்த பகூர் ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஒரே செலவில் இரண்டு பயன்கள் அமைகிறது, வாசனை திரவியாகவும் மேலும் கொசு தொல்லையை போக்குவதற்கும் இந்த பகூர் ஸ்டிக் பயன்பெறுகிறது. மேலும் இந்த பகூர் ஸ்டிக் 11 வகையான நறுமணங்களில் உள்ளது மேலும் ஒரு பெட்டியில் 10 ஸ்டிக் உள்ளடங்கும், கொசு வத்தி பற்றி வைப்பது போல் இதனையும் பற்றி வைக்கவேண்டும் ஒரு ஸ்டிக் 40 முதல் 50 நிமிடம் வரை எரியும் ஒரு ஸ்டிக் எரியவைப்பதன் மூலம் இரவு முழுவதும் வாசனை மற்றும் கொசு தொல்லையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

விற்பனை நேரம்
மாலை 4:00 மணி முதல் 5 மணி வரை
இரவு 11:00 மணி முதல் 1:00 மணி வரை

இடம் : ஆலடித்தெரு, முகைதீன் ஜும்மா பள்ளி அருகில், அதிராம்பட்டினம்

கீழ் காணும் லிங்க் ஐ கிளிக் செய்து வாட்ஸ்ஆப்பில் தொடர்புகொள்ளுங்கள் : முஹம்மது நயீம் –

http://Wa.me/+919944076743

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders