நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.க.செ அஹமது உதுமான் அவர்களின் மகனும், மர்ஹும் லே.மு.செ இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.க.செ நைனா முஹம்மத், மு.க.செ அஹமது அலி ஜாஃர், மு.க.செ பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், ஷேக் ஜலாலுதீன், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும், ஷாஹுல் ஹமீது, தாரிக் உதுமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.க.செ முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்கள் இன்று (20/01/2025) மதியம் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (20/01/2025) இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.