செட்டித் தெருவை சார்ந்த மர்ஹும் சி.மு.க சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹும் செ.ஓ. முஹம்மது ஷேகு கனி அவர்களின் மருமகனும், மர்ஹும் சி.மு.க. முஹம்மது அப்துல் காதர், ஷாஹுல் ஹமீது, முஹம்மது மீராசாஹிப், முஹம்மது மொய்தீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் செ.ஓ. முஹம்மது மொய்தீன் அவர்களின் மச்சானும், நூர் முஹம்மது, சித்திக் முஹம்மது, முஹம்மது இம்திசார் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது யூசுப் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சி.மு.க. முஹம்மது ஷரீப் அவர்கள் இன்று (08/01/2025) காலை செட்டிதெரு ஆயிஷா பள்ளி எதிர் வீட்டில் வஃபாத் ஆகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (08/01/2025) மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.