அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.B. அகமது அவர்களின் மாமியாரும், பிலால், ஹசன், யாசிர் ஆகியோரின் உம்மம்மாவுமான ஆசியா அம்மாள் அவர்கள் நேற்று 07/01/2025 செவ்வாய் கிழமை இரவு 8:30 மணியளவில் அவர்களின் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ