மரண அறிவிப்பு – ஆசியா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.B. அகமது அவர்களின் மாமியாரும், பிலால், ஹசன், யாசிர் ஆகியோரின் உம்மம்மாவுமான ஆசியா அம்மாள் அவர்கள் நேற்று 07/01/2025 செவ்வாய் கிழமை இரவு 8:30 மணியளவில் அவர்களின் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08/01/2025 புதன் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders