அதிரையில் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் இன்று 01/01/2025 காலை 10:30 மணி அளவில் நெசவு காரத்தெரு முதல் CMP லைன் சென்ற ஒருவரின் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை (v செயின்) ஒன்று காணாமல் போய்யுள்ளது,

யாரேனும் அந்த தங்க நகையை கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : +91 96290 14390

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders