அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 27/11/2024 (புதன்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளி கொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய மின் பாதைகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders