மரண அறிவிப்பு – மைமுன் சரீபா அவர்கள்!

மேலத்தெரு சித்தி வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.மு.முகம்மது ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு.மொய்தின் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மு.தெளபிக் அவர்களின் மணைவியும், மர்ஹூம் மு.அப்துல் கரிம், மர்ஹூம் மு.அப்துல் ஜப்பார், முகமது மொய்தீன், அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், ஜஹபர் அலி, ஹஜ் மொய்தீன் ஆகியோரின் மாமியாரும், முகம்மது சலீம், மீரா என்கிற மொய்தீன் அப்துல் காதர் இவர்களின் தாயாருமாகிய மைமுன் சரீபா அவர்கள் இன்று காலை 7 மணி அளவில் பெரிய நெசவு தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (18/11/2024) அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement