மரண அறிவிப்பு – அகமது அமீன் அவர்கள்!

Descriptive Alt Text

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ASM முகம்மது முஹைதீன் அவர்களின் மகனும் மர்ஹும், ஹாஜி SSA முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ASM ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரரும், SSA முஹம்மது முகைதீன்,ASM. முகம்மது மொளஜூன் இவர்களின் மாமனாருமாகிய ASM அகமது அமீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை (18/09/2024) காலை 9:30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders