உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் தென்கொரிய நாட்டிலும் வசித்து வருகின்றனர். தென்கொரியாவில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று திங்கள்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582