ஹஜ் செல்ல இருக்கும் அதிரையர்கள் கவனத்திற்கு! நாளை ஹஜ் பற்றிய விளக்க உரை!

அதிராம்பட்டினம் உஸ்வத்தர் ரசூல் பெண்கள் மதரசாவில் ஹஜ் பற்றிய விளக்க உரை வரும் ஞாயிற்றுக்கிழமை (10/03/2024) அன்று நடைபெற உள்ளது.

இதில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் வழிகாட்டுதலின்படி ஹஜ் எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்க உரை நடைபெற உள்ளது.

எனவே பெண்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேரம்: காலை 9:30 மணி முதல் 12.00 மணி வரை

1 Comment
  • Jocelynt
    Jocelynt
    June 28, 2024 at 4:17 pm

    Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders