தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் கைஃபா இணைந்து மீட்டெடுத்த குளம், மரம் நடுதல் மற்றும் கடற்கரைகளில் சுற்றுலா தளமாக மாற்றிட நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நாளை (10/03/2024) அதிராம்பட்டினம் வருகை தர இருக்கிறார்.