அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 125வது ஆண்டு விழா மற்றும் மெளலவி & காரி பட்டமளிப்பு விழா!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 23rd February 2024, 05:45 pm

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மு.கா.நெ.மத்ரஸா அறக்கட்டளை (வக்ஃப்) காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 125வது ஆண்டு விழா மற்றும் மெளலவி & காரி பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை ஷஃபான் பிறை 13 (24/02/2024) அன்று காலை 9 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

இடம் : அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரி வளாகம்
நாள் : ஷஃபான் பிறை 13 (24/02/2024)
நேரம் : காலை 9-00 மணி

தலைமை : மௌலானா மௌலவி அல்ஹாஜ். A.S.அஹ்மது இப்ராஹீம் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (முதல்வர், அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம்)

பட்டமளிப்புப் பேருரை: மௌலானா, மெளலவி, அல்ஹாஜ். P.M. முஹம்மது அலி பாகவி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரி, சென்னை

சிறப்புரை: மௌலானா, மெளலவி, அல்ஹாஜ். M.S.முஹம்மது மீரான் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம்)

மௌலானா, மெளலவி, அல்ஹாஃபிழ். M.G.ஸஃபியுல்லாஹ் அன்வாரி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம் & கதீப், கடற்கரைப்பள்ளி, அதிராம்பட்டினம்)

மௌலானா, மெளலவி, அல்ஹாபிழ் M.முஹம்மது அப்துல் காதிர் ஸலாஹி ஹழ்ரத் அவர்கள் (தலைமை இமாம், மஸ்ஜித் முபாரக், ஆவடி, சென்னை)

இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!