Day: February 23, 2024

உள்ளூர் செய்திகள்

அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 125வது ஆண்டு விழா மற்றும் மெளலவி & காரி பட்டமளிப்பு விழா!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மு.கா.நெ.மத்ரஸா அறக்கட்டளை (வக்ஃப்) காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 125வது ஆண்டு விழா மற்றும் மெளலவி & காரி பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை ஷஃபான் பிறை 13