கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.க. சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மகளும், மர்ஹூம் வா.அ. சாஹிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.மு.க. அலி தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும். A. கமால் ஹுஸைன் அவர்களின் மாமியாரும், V.A. சர்புதீன் அவர்களின் தாயாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் புதுமனை தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (27/01/2024) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!
Great read! The authors perspective is really interesting. Looking forward to more discussions. Check out my profile!