அதிரையில் பழைய இமாம் ஷாபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து பொதுமக்கள் 11 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் விளைவாக பள்ளி நிர்வாகத்திற்கும் அரசுக்கும் இடையே நடந்த சுமூக பேச்சு வார்த்தையில் இமாம் ஷாபி பள்ளியை திறக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இமாம் ஷாபி பழைய பள்ளி இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments (3)
Write a comment