உள்ளூர் செய்திகள் அதிரையில் 11 நாள் போராட்டத்திற்கு பிறகு பழைய இமாம் ஷாஃபி பள்ளி திறக்கப்படுகிறது!! அதிரையில் பழைய இமாம் ஷாபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து பொதுமக்கள் 11 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தின் விளைவாக பள்ளி நிர்வாகத்திற்கும் அரசுக்கும் இடையே நடந்த சுமூக பேச்சு வார்த்தையில் இமாம் ஷாபி பள்ளியை திறக்க உள்ளதாக Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading