வருகின்ற 20/01/2024 (சனிக்கிழமை) அன்று மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டிணம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவிப்பு…
Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.