Day: January 18, 2024

அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு…

வருகின்ற 20/01/2024 (சனிக்கிழமை) அன்று மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டிணம்,