அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! SDPI கட்சி நடத்தும் போராட்டம் இடம் மாற்றம்!!

அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளியை அத்து மீறி சீல் வைத்த அதிரை நகராட்சியின் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், ஆணையர் ஆகியோரை கண்டித்து N.M.சேக் தாவூது (SDPI மாவட்ட பொதுச் செயலாளர்) தலைமையில் நாளை (13/01/2023) சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் அதிரை நகராட்சி அருகே எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது, அதிரை நகராட்சி அருகே நடைபெற இருந்த இப்போராட்டம் அதிரை சேர்மன்வாடி இந்தியன் வங்கி அருகில் நடைபெறும் என போராட்ட குழு அறிவிப்பு!

கண்டன உரை நிகழ்த்துபவர் : A.அபூபக்கர் சித்திக் (மாநில செயலாளர்)

மேலும் விபரங்களுக்கு :
SDPI கட்சி,
அதிராம்பட்டினம் நகரம்,
தஞ்சை தெற்கு மாவட்டம்,
8610751132-9952628482

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times