Day: January 12, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! SDPI கட்சி நடத்தும் போராட்டம் இடம் மாற்றம்!!

அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளியை அத்து மீறி சீல் வைத்த அதிரை நகராட்சியின் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், ஆணையர் ஆகியோரை கண்டித்து N.M.சேக் தாவூது (SDPI மாவட்ட பொதுச் செயலாளர்) தலைமையில் நாளை (13/01/2023) சனிக்கிழமை காலை 10:30
உள்ளூர் செய்திகள்

ஜும்மாவிற்கு பிறகு போராட்ட களத்திற்கு வருகை தர இருக்கிறார் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா!

அதிரை இமாம் ஷாஃபி பழைய பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனைவரையும் ஜும்மா தொழுகைக்குப் பிறகு தர்ணாவில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இப்போராட்ட களத்தில் பங்கேற்க மமக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா
உள்ளூர் செய்திகள்

தொடர் தர்ணா போராட்டம்! ஜும்மா தொழுகை முடிந்தவுடன் போராட்ட களத்திற்கு திரளாக கலந்து கொள்ள அழைப்பு!!

அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்வதற்கு அதிரை முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட செய்தி நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நேற்று அதிகாலை அதிரை நகராட்சி புல்டோசர் அனுப்பி பழைய இமாம்