ஜும்மாவிற்கு பிறகு போராட்ட களத்திற்கு வருகை தர இருக்கிறார் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா!

அதிரை இமாம் ஷாஃபி பழைய பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனைவரையும் ஜும்மா தொழுகைக்குப் பிறகு தர்ணாவில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இப்போராட்ட களத்தில் பங்கேற்க மமக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் ஜும்மாவிற்கு பிறகு வருகை தர உள்ளார்.

பெண்கள் குடும்பத்தினர்கள் என அனைவரும் இப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது

2 Comments
  • Paulat
    Paulat
    June 29, 2024 at 1:45 am

    Excellent article! I appreciate the thorough and thoughtful approach you took. For more details and related content, here’s a helpful link: LEARN MORE. Can’t wait to see the discussion unfold!

    Reply
  • Murielt
    June 29, 2024 at 8:28 pm

    This article was very well-written and informative. Im curious about others’ opinions. Check out my profile for more!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders